52 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்! – நேதாஜி நகர் TNTJ

52 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்! - நேதாஜி நகர் TNTJதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக வருடந்தோறும் ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதை தொடர்ந்து 5 வது முறையாக இந்த வருடமும் அப்பகுதியில் உள்ள சுமார் 52 ஏழை மாணவ மாணவியருக்கு நேதாஜி நகர் TNTJ மர்கசில் இலவச நோட்டுபுத்தங்கள் வழங்கப்பட்டது.