5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை கொண்டு இயங்கி வரும் வீடியோ ஆன்லைன்பிஜே

Youtube க்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன்பிஜே இணையதளம் 5000 க்கு மேற்பட்ட வீடியோக்களை கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.  அல்ஹம்துலில்லாஹ்!..

4000 மணி நேரத்திற்கும் மேலான பல்வேறு அறிஞர்களின் மார்க்க உரைகள் இதில் இடம் பெற்றுள்ளது. இதுவரை லட்சக்கணக்கான views களை பெற்றுள்ள நமது ஆன்லைன்பிஜே இணையதளத்தில் மார்க்க நெறிமுறைகளுக்குட்பட்ட தாங்கள் விரும்பும் வீடியோக்களை அப்லோடு செய்து பயன் அடைவீர்!

Start uploading…

online