50 லட்சம் பரிசு சாத்வி பிராச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க அறைகூவல்

ஜாகிர் நாயக்கின் தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி என்பவர் அறிவித்துள்ளார்.

வன்முறையை தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வரும் இந்த பிராச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல்
ஜாகிர் நாயக்கின் தலையைக் கொண்டு வர மற்றவரை தூண்டி விடும் பிராச்சியே, நீ நேரடியாக சென்று ஜாகிர் நாயக்கின் தலையை வெட்ட வேண்டாம், அவரது ஒரு முடியை பிடுங்கி காட்டினால் அதே ஐம்பது லட்சத்தை பரிசாக தர நாங்கள் தயார்.

இது போன்ற மிரட்டல் அரசியலுக்கு முஸ்லிம் சமுதாயம் அஞ்சாது என்பதை எச்சரித்து கொள்கிறோம்..

இப்படிக்கு.,

மு.முஹம்மது யூசுஃப்
பொதுச்செயலாளர்

13669513_1232876836731328_4512569950120171201_o