50 இடங்களில் குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் -கிருஷ்ணாம்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக கடந்த 30-11-2011 அன்று 50 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.