50 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – கம்ஷாபள்ளி முனிச்சாலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்ஷா பள்ளி முனிச்சாலை கிளை சார்பாக கடந்த 30-11-2011 அன்று 50 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.