5 யூனிட் அவசர இரத்த தான உதவி – பழைய வண்ணராப்பேட்டை கிளை

வட சென்னை மாவட்டம் பழைய வண்ணராப்பேட்டை கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று அவசர இரத்ததான பிரிவில் 5 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது….