5 பேருக்கு விசாவோடு ரியாதில் வேலை

சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள ஒரு ரென்ட் அ கார் (RENT A CAR) நிறுவன வொர்க் ஷாப்பில் வேலை செய்ய, அனுபவம் வாய்ந்த தகுதியான நபர்கள் தேவை.

சவூதி விசாக்கள் தயாராக உள்ளன.

கார் மெக்கானிக் (பெட்ரோல்) – 1
கார் ஸ்பிரே பெயிண்டர் – 2
கார் டென்டிங் (டிங்கரிங்) – 1
ஹோம் எலெக்ட்ரீஷியன் – 1

சரியான சம்பளம் மற்றும் இருப்பிட வசதி.

உடன் தொடர்பு கொள்வீர்! உடனடியாக வேலையில் இணைய வாய்ப்புள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்!

மின்னஞ்சல்: [email protected]
அலைபேசி: +966509902324

தவ்ஹீத் சகோதரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.