5 கிராமங்களில் தஃவா – அம்மாபட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டிணம் கிளையில் கடந்த 18-2-2012 அன்று 5 கிராமங்களுக்கு சென்று தஃவா செய்யப்பட்டது.