5 இடங்களில்  மெகா போன் பிரச்சாரம் – சுப்ரமணியபுரம் கிளை

திருச்சி  மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று  5 இடங்களில்  மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சாந்து முஹம்மத் அவர்கள் ”பொறமை புறத்திலிருந்து விடுபடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………………..