49 நபர்கள் இரத்ததானம் – அய்யப்பந்தாங்கல் கிளை இரத்த தான முகாம் !

10253766_1416023535333493_4847937753649595426_nதிருவள்ளூர் மாவட்டம் அய்யப்பந்தாங்கல் கிளை சார்பாக 27.04.2014 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 49 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.