49 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – அசோக் ந்கர் கிளை

தென் சென்னை மாவட்டம்  அசோக் ந்கர் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று 49 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.யாசின் மற்றும் சகோ.அலாவுதீன், சகோ.நியமத்துல்லாஹ், சகோ.அப்துல்லாஹ் ஆகியோர்  சமூக தீகைகளை ஒழிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………..