டெல்லி குண்டு வெடிப்பை கண்டித்து கண்டனப் போஸ்டர் – மேலப்பாளையம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் டெல்லி குண்டு வெடிப்பை கண்டித்து கடந்த 9-9-2011 அன்று கண்டனப் போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டது.