கொடுங்கையூர் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளையில் கடந்த 27-8-2011 அன்று ஏழை மாணவரின் படிப்பு செலவிற்காக ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.