461 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – தென் சென்னை மாவட்டம்

தென் சென்னை மாவட்டத்தின் சார்பாக  கடந்த 21,22,24.09.2013 ஆகிய மூன்று நாட்ககளில் 461 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் பல்வேறு தலைப்புகளில் பேசப்பட்டது மேலும் நூல்கள்மற்றும் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.