வில்லாபுரம் கிளையில் ரூபாய் 20 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் வில்லாபுரம் கிளையில் கடந்த 6-8-2011 அன்று ஏழை மாணவருக்கு ரூபாய் 20 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.