4 யூனிட் அவசர ரத்த தான உதவி – கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையின் சார்பாக கடந்த 15-02-2012 அன்று நான்கு யூனிட் அவசர ரத்த தான உதவி வழங்கப்பட்டது.