4 மாடுகள் குர்பானி – மானியம் ஆடூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மானியம் ஆடூர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 4 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.