4 பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – மதுரவாயல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 10/04/2012 அன்று பிறசமய சகோதரர்களிடம் தஃவா செய்யப்படடது. இதில் 4 பிறசமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.