4  இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – சுப்ரமணியபுரம் கிளை

திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 13-09-2014 அன்று 4  இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் அவர்கள் “பேச்சின் ஒழுங்குகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………..