4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – சுப்ரமணியபுரம் கிளை

திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 16-09-2014 அன்று  4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில சகோ.சஜிர் அவர்கள் “ஈமானை பற்றி பிடிப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………