4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – முகப்பேர் கிளை

திருவள்ளுர் மாவட்டம் முகப்பேர் கிளை சார்பாக  கடந்த 02-10-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பத்ருதீன் அவர்கள்  உரையாற்றினார்கள்……………