4 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் – பூந்தமல்லி கிளை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளையில் கடந்த 28.09.13 அன்று 4இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.தாவூது அவர்கள் பல்வேறு தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.