4 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் – பேட்டை  கிளை

நெல்லை மாவட்டம் பேட்டை  கிளை சார்பாக கடந்த 31/08/2013 அன்று 4 இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. அதில் “திருமணத்திற்கு துணை யை எப்படி தேர்வு செய்யவேண்டும்?” என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.