4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – ஏர்போர்ட் கிளை

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 20-09-2014 அன்று 4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.கனி அவர்கள் இணைவைத்தல், குர்ஆனை படிப்போம், இறையச்சம், தொழுகை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்………………