36 நபர்கள் இரத்த தானம் – மதுரவாயல் கிளை இரத்த தான முகாம்

திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளை சார்பாக கடந்த 24-08-2013 அன்று  இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில்  36 நபர்கள் இரத்த தானம் செய்தனர். அல்ஹம்ஹம்துலில்லாஹ்!………