36 நபர்கள் இரத்த தானம் – கொரநாட்டு கருப்பூர் கிளை இரத்ததான முகாம் !

தஞ்சை வடக்கு மாவட்டம் கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று இரத்த தான முகாம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இதில் 36 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.……