300 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள்!

pernampattu_kalvi_udavipernampattu_kalvi_udavi_3pernampattu_kalvi_udavi_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு கிளை சார்பாக வருடா வருடம் ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதை தொடர்ந்து இந்த வருடம் 11-6-2008 அன்று ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும நிகழ்ச்சி நகர அலுவகத்தில் நடைபெற்றது.