3 மாடுகள் குர்பானி – கிழக்கு தாம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம்  கிழக்கு தாம்பரம்  கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 3  மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது