3 இடங்களில்  மெகா போன் பிரச்சாரம் – சேப்பாக்கம் கிளை  

தென் சென்னை மாவட்டம்  சேப்பாக்கம் கிளை  சார்பாக கடந்த 03-10-2013 அன்று  3 இடங்களில்  மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இஸ்மாயில் அவர்கள்  மது ,புகையிலையை விட்டு விளகுவோம்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………