3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – சாந்தி நகர் கிளை

நெல்லை மாவட்டம் சாந்தி நகர் கிளையில் கடந்த 08-09-2013 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இணைவைப்பு, வரதட்சனை கொடுமை, நரகத்தின் தன்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….