3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – பட்டாபிராம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 04-10-2013 அன்று 3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ.அஹ்மத் மன்சூர் அவர்கள் “புகையிலையால் ஏற்படும் கேடுகள்” தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் “நிகோடின்” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…………..