3 ஆடுகள் குர்பானி – திருத்துறைப்பூண்டி 1 வது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக கடந்த 16-10-2013 அன்று 3 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது…….