சட்டவீரோத செயலில் ஈடுபட்டதால் 3 நிர்வாகிகளை நீக்கிய இந்திய தேசிய லீக்!

சமீபத்தில் மண்ணடியில் இந்திய தேசிய லீக் பெயரில் ஒட்டப்பட்ட நோட்டிஸ் தொடர்பாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம் . இதில் தொடர்புடைய மூன்று இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் அதன் மாநில நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கும் உத்தரவுக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அக்கட்சி தலைமை அந்த மூன்று நிர்வாகிகளையும் கட்சியை விட்டு விலக்கி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதிவிகளிலிருந்தும் நீக்கியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்திய தேசிய லீக் மாநில நிர்வாகம் அனுப்பிய கடிதம்.

(பெரிதாக பார்க்க படித்தின் மீது கிளிக் செய்யவும்)