250 முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – ஆவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 16 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 250 முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.