தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேரவூரணியை அடுத்த முடசிக்காடு கிளையில் தெருமுனை பிரச்சார நிகழ்ச்சி கடந்த 19 – 12 – 2010 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது,

இதில் தருமபுரி ஷிகபுதின் அவர்கள் இம்மை வாழ்வும் மறுமை வெற்றியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் மாவட்ட தலைவர், கிளை நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.