230 திர்ஹம் உதவி மருத்துவ உதவி – ஷார்ஜா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஷார்ஜா மண்டலத்தின் சார்பாக கோயம்புத்தூரை சேர்ந்த ஜமீல் என்ற சகோதரின் மருத்து செலவிற்கு கடந்த 24-8-2012 அன்று 230 திர்ஹம் உதவி வழங்கப்பட்டது.