23 மாடுகள் குர்பானி – ராஜகிரி – பண்டாரவாடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்வை வடக்கு மாவட்டம் ராஜகிரி – பண்டாரவாடை கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) 23 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.