22 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் – நந்தனம் கிளை

தென் சென்னை மாவட்டம் நந்தனம் கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று 22 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சமூக தீகைகளை ஒழிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…………..