நமது www.tntj.net இணையதளத்தில் 2010 ஜுலை மாதம் அதிகம் செய்திகள் இடம் பெறச் செய்த முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டம் மற்றும் வளைகுடா மண்டலம்!
இன்ஷா அல்லாஹ் இது போன்று ஒவ்வொரு மாத்திற்கும் வெளியிடப்படும்!
மாவட்டங்களில்..
ராமநாதபுரம் (15)
தஞ்சை வடக்கு (13)
நெல்லை (7)
வளைகுடா மண்டலங்களில்…
ரியாத் (26)
குவைத் (23)
தம்மாம் (3)
இணையதளத்தில் வெளி்யிடப்பட்ட செய்திகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் சுட்டிக்காட்டலாம்
-வெப்மாஸ்டர் – TNTJ