28 குர்ஆன் வசன பேணர்கள் – வண்ணாரப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் வண்ணரப் பேட்டை கிளை சார்பாக கடந்த 27, 30-11-2011 அன்று 20 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது. குரான் வசனங்கள் ஸ்டிக்கர் பிரிண்டிங்  அடிக்கபட்டு 10ஆடோக்களில் ஒட்டப்பட்டது.