2 மாடுகள் மற்றும் 10 ஆடுகள்  குர்பானி – பூதமங்கலம் கிளை

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலம் கிளை  சார்பாக  கடந்த 16-10-2013 அன்று 2 மாடுகள் மற்றும் 10 ஆடுகள்  குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது……….