2 ஏழை சகோதரிகளுக்கு தையல் இயந்திரம் – கொருக்குப்பேட்டை கிளை

வட சென்னை மாவட்டம் கொருக்குப்பேட்டை கிளையில் கடந்த 25-01-2015 அன்று 2 ஏழை சகோதரிகளுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது…………………………….