2 ஏழை சகோதரிகளுக்கு கிரைண்டர் – புதுமடம் கிளை

இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் புதுமடம் கிளை சார்பாக கடந்த 25-02-2015 அன்று வேதாளையை சேர்ந்த 2 ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கிரைண்டர்கள் வழங்கப்பட்டது……………………..