2  இடங்களில்  மெகா போன் பிரச்சாரம் – சுப்ரமணியபுரம்‬ கிளை

திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம்‬ கிளை சார்பாக கடந்த 06-09-2014 அன்று 2  இடங்களில்  மெகா போன் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.இப்ராஹிம் அவர்கள் “ஈமானில் உறுதியாக இருப்போம்” என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்……………………………….