2 இடங்களில் பெண்கள் பயான் – கொருக்குபேட்டை கிளை

வட சென்னை மாவட்டம் கொருக்குபேட்டை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று 2 இடங்களில்
பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.