2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – மயிலாடுதுறை கிளை

நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 08-09-2013 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ.முஹம்மது  இயாஸ்  அவர்கள் ”மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………….