2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – பட்டாபிராம் கிளை

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஹுசைன் அவர்கள் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………