2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – வீ.கே.புரம் கிளை

நெல்லை மாவட்டம் வீ.கே.புரம் கிளை சார்பாக கடந்த 08-10-2013 அன்று 2 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஷனாத் அவர்கள் ”குர்பானியின் சட்டங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………….