2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் – பாளை கிளை

நெல்லை மாவட்டம் பாளை கிளை சார்பாக கடந்த 28.9.2013 அன்று பாளையங்கோட்டையில்  2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .இதில் இமாம் அப்துல் காதர் அவர்கள்  உரையாற்றினார்கள் பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.