கோவை மாவட்ட கிளைகயில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் கோவை மாவட்ட கிளைகளில் இந்த ஆண்டு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. விபரம் பின்வருமாறு:

கவுண்டம்பாளையம்
தொகை 13800
குடும்பம் 100

அல்-அமீன் காலனி
தொகை 35000
குடும்பம் 150

ஆசாத் நகர்
தொகை 43053
கும்பம் 381

செல்வபுரம் வடக்கு
தொகை 8710
குடும்பம் 50

செல்வபுரம் தெற்கு
தொகை 49380
குடும்பம் 200